Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village கோயில்தேவராயன்பேட்டை Kovil Devarayan Pettai
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராஜகேசரிபன்மர் Rajakesaripanmar
Header Detail
Regnal Year 3
Historical Year 1000
ARIE 268/1923
Pre Published SII_XIII_67
Village No 35
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3477
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், விளக்கு, நந்தா விளக்கு, பொன், நிலவருவாய்
Locus : மத்தபரீஸ்வரர்‌ கோயில்‌ - கருவறை வடபுறச்‌ சுவர்.
Summary : வேற்கூர்‌ (மேற்கா) நாட்டு ஆதிராஜமங்கலத்து (தென்னார்க்காடு மாவட்டத்‌ திருவதிகை) இராமன்‌ கோனடிகளான பஞ்சவன்‌ பல்லவரையன்‌, பரகேசரிச்சேரி யார்க்கு இடப்பட்டிருந்த நத்தக்கூறு இரண்டு மாகாணியில்‌ முக்காணி நிலத்தை விலைக்கு வாங்கி, மகாசபையார்க்குப்‌ பொன்‌ கொடுத்து இறை டக்கிக்‌ கோயிலுக்கு வழங்கியுள்ளார்‌. இந்நிலவருவாயிலிருந்து உழக்கு நெய்‌ பெற்று ஒரு நந்தா விளக்கு எரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate